தேவையான பொருட்கள்
3 கப் பால்
50 கிராம் அரைத்த ரவை
25 கிராம் சர்க்கரை
முந்திரி
திராட்சை
பாதாம்
2 மேஜை கரண்டி நெய்
செய்முறை
ஒரு கடாயில் அரைத்த ரவையை நெய் ஊற்றி நன்றாக வறுக்கவும் பின்பு அதில் காய்ச்சிய பாலை சேர்த்து கட்டி சேராமல் கிளறிய பின் சர்க்கரை சேர்க்கவும் பிறகு அல்வா பதத்திற்கு வந்தவுடன் நெய் முந்திரி திராட்சை சேர்த்து இறக்கினால் மில்க் அல்வா ரெடி...