இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

கண்டதும் காதல் - `யாயும் ஞாயும் யாராகியரோ`

varun19 745 நாட்கள் முன்பு (entamilpayanam.blogspot.ae) குறிப்புகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்

பின்வரும் குறுந்தொகைப் பாடலை நம்மில் பலபேரும் வாசித்திருப்போம். பாடலின் பொருளை எளிமையாக்கும் நோக்கில், நான் அறிந்த தமிழில் விளக்கங்களுடன் இங்கு படைத்துள்ளேன். பாடலுக்குச் செல்லும் முன் பாடல் அமைக்கப்பட்ட விதத்தைப் பற்றி ஆராய்வோம். இப்பாடல் குறிஞ்சித் திணையைச் சார்ந்தது. குறிஞ்சித் திணை என்பது ``மலையும் மலை சார்ந்த இடமும்’’, அதாவது இயற்கை எழில், வளம் கொண்ட நிலப்பரப்பாகும். அந்நிலப்பரப்பில் நிகழும் வாழ்வியல் பற்றிக் கூறுவது குறிஞ்சித் திணையாகும்.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • aasai