இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

உலர்ந்த உதடுகளின் வெடிப்பு

senthilmsp 686 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்

முகத்திற்கான அழகை கூட்டுவதில் உதடுகளுக்கும் பெரும் பங்கு இருக்கிறது. இந்த உதடுகளை பெரியதாகவும் சிறியதாகவும் காட்ட பல்வேறு அழகு சாதனப்பொருட்கள் வந்துவிட்டன. நமது உதட்டுப்பகுதிகளில் வியர்வை நாளங்கள் மிக மிகக் குறைவு. மேலும் எண்ணெய்ப் பசையை உருவாக்கும் சில நாளங்களே உள்ளன. அதனால் அவை எளிதில் உலர்ந்து விடுகின்றன. சிலருக்கு உதடுகளில் வெடிப்பு ஏற்பட்டு, வலியும் கடுமையானதாக இருக்கும்.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • aasai