இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

எம்.ஜி.ஆரும் சிவாஜியும் இணைந்த ஒரே படம்

senthilmsp 690 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) சினிமா பிரிவில் பகிர்ந்துள்ளார்

ஹாலிவுட் ஆகட்டும், பாலிவுட் ஆகட்டும், அங்கெல்லாம் புகழின் உச்சத்தில் இருக்கும் இரண்டு பெரும் நடிகர்கள் ஒரே சினிமாவில் சேர்ந்து நடிப்பது சாதாரண விஷயம். தமிழ் சினிமாவிற்கு மட்டும் இந்த கொடுப்பினை இல்லை போலும். இங்கிருக்கும் பெரிய நடிகர்கள் எப்போதும் துருவங்களாக விலகியே நிற்கிறார்கள். அவர்கள் இணைந்து நடிப்பதில்லை.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • aasai

  • kummacchi