இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

உடன்கட்டை ஏறிய ராஜபுத்திர பெண்கள்

senthilmsp 763 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்

உடன்கட்டை ஏறுதல் என்பது ராஜபுத்திரர்கள் போன்ற சில இனங்களிலேயே இருந்தன. ஆங்கிலேயர் சொல்வதுபோல் இந்தியப் பெண்கள் அனைவரும் உடன்கட்டை ஏறினார்கள் என்பது தவறு. தமிழர்களிடம் அந்த பழக்கம் இல்லை. எதிரிகளிடம் சிக்கி சீரழிவதை விட போரில் இறந்த கணவனுடன் சேர்ந்து மாய்ந்து போவது சிறந்ததாக அன்றைய பெண்களுக்கு பட்டிருக்கிறது. அதனால் அதை செய்திருக்கிறார்கள்.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • onlytamil

  • tamilbm