இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

பெட்ரோல் பயன்பாட்டில் இந்தியா நான்காமிடம்

senthilmsp 697 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்

பெட்ரோல் இன்னும் எத்தனை நாளைக்கு வரும்? என்பதுதான் நடுங்கியபடி உலகம் தன்னைத்தானே கேட்டுவரும் தினப்படி கேள்வி. வானளாவ உயர்ந்துவரும் விலை. அதிகரித்து வரும் பயன்பாடு. இவையெல்லாம் மீண்டும் மீண்டும் இந்தக் கேள்வியைக் கேட்க வைக்கிறது. உலகம் முழுவதும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் வளத்தையும், அதன் சராசரி உற்பத்தியையும் ஒப்பிட்டுப்பார்த்தால் இன்னும் 40 வருடங்களுக்கு எண்ணெய் கிடைக்கும் என்று ஒரு ஆய்வு சொல்கிறது.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • aasai

  • tamilbm