இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

ரவிதாஸா இன்னும் என்ன யோசனை!

varun19 787 நாட்கள் முன்பு (entamilpayanam.blogspot.ae) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்

அன்று அமாவாசையின் மூன்றாம் நாள், தஞ்சைக் கோட்டையைச் சுற்றி எங்கும் காரிருள் சூழ்ந்திருந்தது. நடுசாமம் ஆனதால் காவலர்களின் ஓசை மெல்ல மெல்லக் குறைந்து, அனைத்து ஜீவராசிகளும் நித்திரா தேவியின் நிழலில் உறங்கிக் கொண்டிருந்தன அந்த நான்கு கண்களைத் தவிர. இன்று நிகழப் போகும் கொடூரத்தைக் காண விரும்பாத நிலவும் வெறுப்பினூடே மறைந்து நின்றது.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • onlytamil

  • aasai

  • tamilbm
  • பொது