இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

உலகின் குப்பைத் தொட்டி இந்தியா

senthilmsp 767 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்

உலகின் குப்பைத் தொட்டியாக இந்தியாவும் பாகிஸ்தானும் மாறி வருகிறது. 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி அமெரிக்காவில் நடந்த தாக்குதலை வேதனையோடு பார்த்துக் கொண்டிருந்தோம். இந்த உலக வர்த்தக மையம் அழிவுக்கு பின் அந்தக் கட்டக்குப்பைகள் நச்சுக் கழிவுகள் எல்லாம் பிரொஸ்னா, ஷென் குவான் ஹை, பின்டோஸ் என்ற பெயருடைய மூன்று கப்பல்கள் மூலம் இந்தியாவிற்கு அதுவும் சென்னைக்கு வந்தன.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • kkarun09

  • tamilwin