இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

முகமது பின் துக்ளக் - திரைப்படம்

varun19 650 நாட்கள் முன்பு (entamilpayanam.blogspot.ae) சினிமா பிரிவில் பகிர்ந்துள்ளார்

இப்படி சமுதாயத்தில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும், அரசியல்வாதிகளின் தவறுகளையும், மக்களின் முட்டாள்தனத்தையும் அழகாகவும், சுவாரசியமாகவும் சுட்டிக்காட்டியிருக்கிறார். படம் வெளிவந்து ஏறக்குறைய 50 ஆண்டுகளாகியும் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படாமல், இன்னும் அதே நிலை தான் தொடர்கிறது. முகமது பின் துக்ளக் திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் நீங்கா இடம் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • tamilsolai

  • tamilwin