இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

எனது 300-வது பதிவு

senthilmsp 793 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்

நினைத்தாலே மலைப்பாக இருக்கிறது. பணி நேரம் என்னை விடாமல் துரத்திக்கொண்டே இருந்த போதும், கிடைக்கும் நேரத்தில் பதிவுகளை எழுதி, உங்களை தொடர்ந்து சந்தித்து வந்திருக்கிறேன். 299 பதிவு கடந்து போனதே தெரியவில்லை. இது 300-வது பதிவு.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • Dina
  • பொது