இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

குழுப் (வாட்ஸ் அப், வைபர்) பகிர்வு, பதிவர்களுக்குப் பயனுள்ளதா?

yarlpavanan 796 நாட்கள் முன்பு (www.ypvnpubs.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்

முடிவாகச் சொல்வதாயின் வலைப் பூ (Blog), கருத்துக் களம் (Forum), வலைப் பக்கம் (Website) ஆகியவற்றில் பதிவுகளை இட்ட பின்னர், அதற்கான இணைப்பை மக்களாய (சமூக) வலைத்தளங்களில் (Linkedin, Twitter, Facebook, Google+) மற்றும் குழுப் (வாட்ஸ் அப், வைபர்) பகிர்விலோ வெளிப்படுத்தி வாசகர்களைப் பெருக்கலாம்.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • nabsafi

  • aasai
  • பொது