இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

என் ராஜபாட்டை : ஒரே HEADPHONE இல் இரண்டு வெவ்வேறு பாடல்கள் கேட்க உதவும் அப்ளிகேஷன்

rrajja 746 நாட்கள் முன்பு (rajamelaiyur.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்

இன்றைய நவீன உலகில் எல்லாரிடமும் மொபைல் இருக்கிறது. நாம் பொழுதுபோகாத போது அல்லது பயணம் செய்யும் போது நமக்கு பிடித்த பாட்டை கேட்போம். சில சமயம் நண்பர்களுடன் இருக்கும் போது ஒரே ஒரு ஹெட் போன் இருக்கும். ஆனால் இருவரும்ஒரே பாடலை கேட்க விரும்பாமல் இருக்கலாம். இந்த நிலையில் ஒரேஹெட் போனில் இரண்டு பக்கமும் இரண்டு வெவ்வேறு பாடல்கள் ஓடினால் எப்படி இருக்கும் ?DUAL MUSIC PLAYER, ANDROID APP. FREE, TRICKS, MOBILE TRICKS, TIPS, MUSIC PLAYER,ANDROID,

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • tamilwin