இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

'ஃபிளாஷ் பேக்' எனும் சினிமா புரட்சி !

senthilmsp 844 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) சினிமா பிரிவில் பகிர்ந்துள்ளார்

இன்றைய சினிமாவில் எதற்கெடுத்தாலும் ஒரு 'ஃபிளாஷ் பேக்'கை காட்டிவிடுகிறார்கள். ஆனால் இந்த 'ஃபிளாஷ் பேக்' உத்தி கண்டுபிடிக்கப் படாத காலங்களில் சினிமா என்பது ஒரு போரடிக்கும் சமாச்சாரமாகவே இருந்தது. ஒரு கதையை சொல்லவேண்டுமென்றால் அதன் தொடக்கத்தில் இருந்து வரிசை கிரமமாகத்தான் சொல்லவேண்டும். 'எடிட்டிங்' என்ற தொழில்நுட்பமும் அப்போது இல்லை. அதனால் காட்சிகளையும் கதையின் படியே எடுக்க வேண்டியிருந்தது.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • Tamilnews24