இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

24 – திரைவிமர்சனம்

rrajja 835 நாட்கள் முன்பு (kathampamblog.blogspot.in) சினிமா பிரிவில் பகிர்ந்துள்ளார்

1990 இல் நடக்கும் கதையில் சேதுராமன் என்ற சூர்யா கால இயந்திரத்தை கண்டுபிடிக்கிறார். இதை அவரிடம் இருந்து ஆட்டையைபோட நிக்கும் அவரது அண்ணன் ஆத்ரேயா (இரண்டாவது சூர்யா ) சேது மற்றும் அவரது மனைவியை போட்டுத்தள்ளுகிறார். இந்த பிரச்சனைக்கு நடுவில் சேதுவின் குழந்தை சரண்யா பொன்வண்ணனிடம் சேர அது வளர்ந்து மணி (மூன்றாவது சூர்யா ) என்ற பெயரில் வாட்சு மெக்கானிக்காக வளர்கிறார்.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • Rubak

  • aasai

  • rrajja

  • tamilbm