இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

என் ராஜபாட்டை : மனிதன் - திரைவிமர்சனம்

rrajja 902 நாட்கள் முன்பு (rajamelaiyur.blogspot.com) சினிமா பிரிவில் பகிர்ந்துள்ளார்

சாதாரண மொக்க வக்கீலாக உள்ள உதயநிதி தனது முறை பெண் ஹன்சிகா மேல் காதல் கொள்கிறார். ஏதாவது பெயர் சொல்லும் அளவு ஒரு கேசில் செய்துவிட்டுதான் திருமணம் என இருக்கிறார். ஆனால் அவருக்கு அமைவது எல்லாம் காங்கிரஸ் போல மொக்க கேஸ்தான். இந்த சமயத்தில் கார் ஏற்றி பிளாட்பாரத்தில் இருந்தவர்களை கொன்ற வழக்கில் ஆஜராகிறார்

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • Tamilnews24
  • பொது