இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

பூஜ்யம் தந்த இந்தியா

senthilmsp 843 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்

பூஜ்யத்தை உலகுக்கு அளித்தது இந்தியாதான். கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே பூஜ்யத்தை இந்தியர்கள் பயன்படுத்தி வந்தனர். பூஜ்யத்தை சூனியம் என்று அழைத்தனர். தொடக்கத்தில் நடுவில் ஒரு புள்ளியை மையமாக கொண்ட வட்ட வடிவமே பூஜ்யமாக குறித்து வந்தனர்.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்