இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

நகைச்சுவையின் மற்றொரு அடையாளம்

senthilmsp 885 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) சினிமா பிரிவில் பகிர்ந்துள்ளார்

ஒருசில திறமைசாலிகள் அவர்கள் காலத்தில் கொண்டாடப்படாமல் போவதற்கு மற்றவர்களின் மிதமிஞ்சிய புகழ் கூட ஒரு காரணமாக இருக்கக்கூடும். நகைச்சுவையின் உச்சக்கட்டத்தில் சார்லி சாப்ளின் கோலோச்சிய காலக்கட்டத்தில் அவரைப் போலவே ஒரு திறமையான நடிகர் சினிமாவில் இருந்தார். அவர் பெயர் பஸ்டர் கீட்டன்.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • kkarun09

  • aasai