இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

நீர்க்கோழி போலவே நீந்துவேன்

ulaipallan 820 நாட்கள் முன்பு (ulaipali.blogspot.in) சினிமா பிரிவில் பகிர்ந்துள்ளார்

நம்மை கடந்து ஆம்புலன்ஸ், தீ அணைக்கும் வாகனம் செல்லும் பொழுது முன்பின் அறியாத சக மனிதர்களின் நிலை குறித்து நமது மனம் பதைபதைக்கும். அது போன்றே காட்டுக் கோழிகள் மனிதனால் அறுக்கப்பட்ட மரங்கள் மண்ணில் சாயும் பொழுது கேட்கும் ஓசையினை கேட்டு கேவி தனது பதைபதைப்பினை தெரிவிக்கின்றன என காடோடி புத்தகத்தில் நக்கீரன் எழுதுகிறார். அதனால் தான் நாம் நமது தமிழ்கடவுள் முருகனின் கொடியில் சேவலை வைத்துள்ளோம்.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • Tamilnews24