இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

சீஸர் வழியில் ஸ்டிக்கர் அரசாங்கம்..!

senthilmsp 863 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்

சரித்திரத்தில் மிக முக்கிய நாயகர்களில் ஒருவர் ஜுலியஸ் சீஸர். இவருக்கு எப்போதும் தன்னைப் பற்றி பெருமையாக பேசவேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. இந்த நிலையில் தன்னுடைய 25-வது வயதில் பல நாடுகளுக்கு சென்று அவற்றின் சட்ட திட்டங்களையும் கலைகளையும் தெரிந்துவர சீஸர் நினைத்தார். அதற்காக கி.மு.75-ம் ஆண்டில் கடல் பயணத்தை மேற்கொண்டார்.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • yaavarukkum

  • aasai