இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

குடியரசு வாழ்த்துகள்?

sukumaran 874 நாட்கள் முன்பு (suransukumaran.blogspot.in) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்

சுமார் 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களை பணமுதலைகளுடன் சேர்ந்து கொள்ளையடித்தாலும்,வெள்ளையர்கள் போய் பகாசுர அம்பானி,அதானி,டாடா போன்றவர்கள் விருப்பப்படி வாக்கு வாங்கி சென்ற கொள்ளையர்கள் ஆண்டாலும் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமைகொள்ளுவோம்.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்