இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

ஜொலிக்கும் ரயில் நிலையங்கள்

senthilmsp 812 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்

நம்மூர் ரயில் நிலையங்கள் எல்லாம் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அழுக்கை மறந்து சுத்தமாக காட்சியளிக்கத் தொடங்கியிருக்கிறது. ஆனால், உலகில் சில ரயில் நிலையங்கள் இருக்கின்றன. 'இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால்தான் என்ன?' என்று பாடத் தோன்றும். அந்தளவிற்கு அழகில் சொக்கவைக்கும் ரயில் நிலையங்கள் அவைகள். அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்..

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • aasai