இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

வலி அறியா குடும்பம்

senthilmsp 873 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்

உடலில் ஏற்படும் வலி ஒரு ஆரோக்கிய கண்ணாடி. நமது உடலில் தோன்றும் பாதிப்புகளை உடனுக்குடன் அறிவிக்கும் எச்சரிக்கை மணி. வலி மட்டும் இல்லையென்றால் இத்தனை மருத்துவம் தோன்றியிருக்காது, மருந்துகள் கண்டுபிடிக்கப் பட்டிருக்காது. எல்லா மருவத்துக்கும் அடிப்படை வலிதான். ஒருவேளை அந்த வலி நமக்கு இல்லையென்றால் என்னவாகும்? நினைக்கவே வியப்பாக இருக்கிறதல்லவா. அப்படி ஒரு வலியில்லா குடும்பமும் உலகில் இருக்கிறது.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • Tamilnews24