இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

மக்களை நம்பி மீண்டும் வருகிறோம்..!

senthilmsp 938 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்

ஒரு பத்திரிக்கை நடத்துவது எத்தனை கஷ்டமானது என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு நன்றாக தெரியும். பத்திரிகைக்கான தகவல்களை திரட்டுவதிலிருந்து, அச்சிட்டு வெளிவந்து அது கடைகளுக்கு சென்ற சேர்ந்து, அதன்பின் வாசகர்களை அடைவது வரை பல நிலைகளை கடந்து வரவேண்டும். இதில் ஏதாவது ஒன்று குறைப்பட்டாலும் முழு முயற்சியும் வீணாகிவிடும். அதிலும் ஏஜெண்டுகள் கைகொடுக்கவில்லை என்றால் மொத்த முதலுக்குமே மோசம் ஏற்படும். அப்படியொரு நிலைதான் எங்களுக்கும் ஏற்பட்டது.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்

பொது