இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

எனது நேர்காணல்

senthilmsp 881 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்

பிரபல பட்டிமன்ற பேச்சாளரும் கவிஞருமான திரு.முத்துநிலவன் அவர்கள் வலைப்பதிவுலகில் தனக்கென்று தனியிடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர். சமூகத்தில் தீயாக பற்றி எரியும் பிரச்சனைகளை தன் வலைப்பக்கத்தில் காட்டமாக விமர்சித்து எழுதுக்கூடியவர். பதிவுலகில் அவ்வப்போது புதுமையாக ஏதாவது பரிட்சித்துப் பார்க்கும் இளைஞர்.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • vriddhachalam.senthil