இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

அணுமின் நிலைய மிரட்டல்கள்

sukumaran 946 நாட்கள் முன்பு (suransukumaran.blogspot.in) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்

நாட்டிலுள்ள அணுசக்தி நிலையங்கள் அனைத்தும் ஓர் ஒருங்கிணைந்த பாதுகாப்பு தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஒரு சுயேச்சை யான அணுசக்தி ஒழுங்காற்று முகமை அமைக்கப்பட வேண்டும். இவையின்றி அணுசக்தி மின்நிலையங்கள் தொடர்பாக நம்பத்தகுந்த முறையில் பாதுகாப்பு மற்றும் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்திட முடியாது.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • Tamilnews24

  • aasai

  • vriddhachalam.senthil
  • பொது