இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

நோயுடன் வாழும் கலை?

sukumaran 948 நாட்கள் முன்பு (suransukumaran.blogspot.in) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்

சிறுநீர் குளம், மலக்கழிவு சதுப்பு நிலம், குப்பை மலை இவற்றுடன் அங்கு வீசும் புனிதமான துர்நாற்றத்தை உணர்ந்து ரசிக்கலாம். வரும் போது பிரசாதமாக நோய்களையும் அவரவர்[உடல்] தகுதிக்கு ஏற்ப பெற்று வரலாம். வாழும் கலையின் மகத்துவத்தை வாழ்வில் பெறலாம்.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • Tamilnews24

  • aasai
  • பொது