இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

தேர்தல் வாக்குறுதிகள்... நிறைவேற்றிவிட்டாரா முதல்வர்?

sukumaran 927 நாட்கள் முன்பு (suransukumaran.blogspot.in) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்

அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டதாக ஜெயலலிதா சொன்னது, வெற்று வீர வசனம் மட்டுமே. 90 சதவிகித வாக்குறுதிகள் பஞ்சராகிப்போயின. தேர்தல் காலத்தில் கொளுத்திப் போட்ட கலர் மத்தாப்புகள் புஸ்வாணமாகிவிட்டன.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • kkarun09

  • aasai