இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

எம்.எஸ். படிக்காமல் சர்ஜரி செய்தால் சரியா?

poonaikutti 947 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்

கீழே விழுந்து அடிபட்டுக் கொண்டால், இன்றைக்கு தையல் போடுகிறார்கள் இல்லையா? மக்களே... இன்றைக்கில்லை; இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே, M.S. படிக்காமல், நமது முன்னோர்கள் சர்ஜன் வேலை பார்த்திருக்கிறார்கள்.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • Tamilnews24

  • vriddhachalam.senthil
  • பொது