இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

ஒரேயொரு மாணவிக்காக ஓடும் ரயில்

senthilmsp 947 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்

ஒரேயொரு பள்ளி மாணவிக்காக ஒரு ரயில் இயங்குவது. நமது ஊரில் பள்ளி நிர்வாகம் கூட ஒரு மாணவிக்காக ஒரு சிறிய மினி பஸ்ஸை கூட இயக்க மாட்டார்கள். ஆனால், ஜப்பான் ஒரு மாணவிக்காக மட்டுமே தினமும் 80 கி.மீ. தொலைவுக்கு ரயிலை இயக்கி வருகிறது. ஹராடா கானா என்ற அந்த பள்ளி மாணவி இறுதி வகுப்பு படித்து வருகிறார். இவர் ஜப்பானின் வடக்கு தீவில் உள்ள ஹொக்காய்தோ என்ற கிராமத்தில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள தனது பள்ளிக்கு ரயில் மூலம் சென்று வருகிறார்.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • Tamilnews24
  • பொது