இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

விஜயகாந்த் வாக்கு வங்கி?

sukumaran 951 நாட்கள் முன்பு (suransukumaran.blogspot.in) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்

2014 லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் தே.மு.தி.க., 14 தொகுதிகளில் போட்டியிட்டது; அதாவது, 84 சட்டசபை தொகுதிகள். இதில், ஒரு சட்டசபை தொகுதியிலும், அக்கட்சி முதலிடம் பெறவில்லை.ஆறு சட்டசபை தொகுதிகளில், இரண்டாம் இடமும்; 78ல், மூன்றாவது இடமும் பிடித்தது.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • aasai

  • Tamilnews24

  • vriddhachalam.senthil
  • பொது