இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

மாப்ள சிங்கம் - சினிமா விமர்சனம்

rrajja 953 நாட்கள் முன்பு (rajamelaiyur.blogspot.com) சினிமா பிரிவில் பகிர்ந்துள்ளார்

விமல் , அஞ்சலி, சூரி மற்றும் பலர் நடிப்பில் N.ராஜசேகர் இயக்கத்தில் நேற்று இணையத்திலும் இன்று திரையரங்கிலும் வெளிவந்த படம் தான் "மாப்ள சிங்கம் ". சில வருடங்களுக்கு முன் குறைந்த பட்ஜெட்டில் படம் எடுக்கும் தயாரிப்பாளர்களின் செல்ல குழந்தையாக இருந்த விமல், அடுத்தடுத்து சில படங்கள் சொதப்ப தன்னை நிலை நிறுத்த காத்திருக்கும் படம் இது . வாங்க விமர்சனம் பாப்போம்.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • aasai
  • பொது