இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

யாரிந்த ஸ்ரீ ல ஸ்ரீ ரவிசங்கர்?

sukumaran 831 நாட்கள் முன்பு (suransukumaran.blogspot.in) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்

தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தின் அனைத்து விதிகளை மீறியுள்ளதால் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்துகொள்ளமாட்டார் என்று குடியரசுத்தலைவர் அலுவலகம் கூறிவிட்டது. ஆனால் இந்த மோசடிக்கூட்டம் நடத்தும் வியாபார நிகழ்ச்சியில் மோடி கலந்துகொள்வார் என்றும் இது அவரது தனிப்பட்ட சொந்த நிகழ்வு என்றும், இதை அரசியலாக்கக் கூடாது என்றும் பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது,

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • aasai