இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

மனிதன் அழித்த உயிரினம் - டோடோ

senthilmsp 956 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்

1507-ம் ஆண்டில் மொரீசியஸ் தீவில் போத்துக்கீசியர் காலடி எடுத்து வைத்தார்கள். அவ்வளவுதான் இந்த சாதுவான உயிரினத்தின் அழிவுகாலம் தொடங்கியது. இவர்களைத் தொடர்ந்து டச்சுக்காரர்களும் தன் பங்குக்கு வேகமாக இந்தப் பறவைகளை அழித்தார்கள்.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • aasai
  • பொது