இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

தமிழ்நாடு மின் நிறுவனத்தில் 2175 பணி - TAMILJOBS INFO(தமிழ் ஜாப்ஸ்)

anbuthil 809 நாட்கள் முன்பு (www.jobstamilan.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்

பொறியியில் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் அல்லது இன்ஸ்ட்ரூமென்டேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, மெக்கானிக்கல், கைவினைஞர் சான்று வரைவாளர் சிவில் மற்றும் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ, வேதியியல் துறையில் பி.ஏ., பி,எஸ்சி, பி.காம், மின்னியல், கம்பியாளர் பிரிவில் ஐடிஐ மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • yaavarukkum