இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

பாம்புக்கு பால் வார்ப்போம்..!

senthilmsp 837 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்

பொதுவாக உறிஞ்சும் தன்மையுள்ள உயிரினங்களால்தான் நீர் போன்ற திரவ உணவுகளை உறிஞ்சி குடிக்க முடியும். பாம்புக்கு திரவத்தை உறிஞ்சும் அமைப்பு அதன் வாயில் இல்லை. அப்படியிருக்கும் போது நமது பெண்கள் தொடர்ந்து பாம்புக்கு பாலையும் முட்டையையும் படைக்கிறார்களே இது என்னவொரு மடத்தனம் என்று பகுத்தறிவாளர்கள் பல கேள்விகளை எழுப்புகிறார்கள்.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • gkanbeshivam

  • aasai

  • Mohan