இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

மலிவு விலையில் இந்திய சினிமா

senthilmsp 963 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) சினிமா பிரிவில் பகிர்ந்துள்ளார்

சினிமாவையும் நம் இந்தியாவையும் பிரித்துப்பார்ப்பது கஷ்டமான காரியம். அந்த அளவிற்கு இந்தியர்களின் உணர்வோடு கலந்து நிற்கிறது இந்த கனவுத் தொழிற்சாலை. ஆனால், இங்கு தியேட்டர்களில் வசூலிக்கும் கட்டணம் பகல் கொள்ளை என்றொரு புகார் உண்டு. இந்த புகார் உண்மையில்லை என்று சொல்கிறது ஒரு ஆய்வு.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்

பொது