இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

தல 57 ல் மீண்டும் கூட்டணி சேரும் அஜித் - சிறுத்தை சிவா

Eniyan 968 நாட்கள் முன்பு () வீடியோ பிரிவில் பகிர்ந்துள்ளார்

வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து அஜித்தின் அடுத்த படமான தல 57 ஐ மீண்டும் இயக்குகிறார் சிறுத்தை சிவா. இப்படத்தை அஜித்தின் பிறந்த நாளான மே 1 ல் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • cpsenthilkumar
  • பொது