இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

‘குஜராத் மாடலின்’ கோர வடிவம்

sukumaran 10 நாட்கள் முன்பு (suransukumaran.blogspot.com) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்

‘குஜராத் மாடலின்’ இருண்ட பக்கம் இப்போது தெளிவாகத் தெரியத் தொடங்கிவிட்டது. விவசாய நெருக்கடி, வேலையின்மை, வெறுப்பு அரசியல் ஆகியவற்றால் குஜராத் பீடிக்கப்பட்டிருக்கிறது. இதரபகுதி மக்களுக்கு இது ஓர் எச்சரிக்கை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறில்லாது, ‘குஜராத் மாடலை’ இன்னமும் மக்கள் நம்பினார்கள் என்றால், 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் இதுபோன்ற பதற்ற நிலைமைகள் இன்னும் உருவாக்கப்படக்கூடும்.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்

பொது