இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

நம்முன் எழும் கேள்வி!

sukumaran 13 நாட்கள் முன்பு (suransukumaran.blogspot.com) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்

ஆளுனரை அரசியல் சாசன பணி செய்ய விடாமல் தடுத்ததாக நக்கீரன் கோபால் மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்-நிர்மலாதேவி விவகாரத்தை வெளியிட்டதற்காகத்தான் தேசத்துரோக வழக்கு 124 (a) பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாம்

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • onlytamil
  • பொது