இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

வஞ்சகத்தின் பிடியில் கீழடி!

sukumaran 14 நாட்கள் முன்பு (suransukumaran.blogspot.com) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்

தமிழகத்தில் முதன்முறையாக சங்க கால நகரமொன்று கண்டறியப்பட்டது. வீடுகள், கிணறுகள், தொழிற்கூடங்கள், வடிகால்கள் எல்லாம் மிக விரிவான அளவில் கண்டறியப்பட்டன. இக்கண்டு பிடிப்பானது சங்ககாலத்தில் தமிழகத்தில் செழிப்புற்ற நகர நாகரிகம் இருந்ததை மெய்ப்பிப்பதாக அமைந்தது. கரிமவேதியல் ஆய்வின் படி இதன் காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு என்பதும் நிரூபண மானது.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • tamilwin
  • பொது