இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

வேலு money

sukumaran 20 நாட்கள் முன்பு (suransukumaran.blogspot.com) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்

புகாரில் இருக்கும் உண்மைத்தன்மை குறித்து, என்னிடம், லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்கவில்லை. பாரபட்சமின்றி விசாரணை நடத்த, லஞ்ச ஒழிப்புத் துறை விரும்பவில்லை. எ னவே, சிறப்பு புலனாய்வு குழுவை ஏற்படுத்த, நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும். என் புகாரை, சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். அமைச்சர் வேலுமணிக்கு எதிராக, 3,000 பக்கங்கள் அடங்கிய ஆவணங்கள், உயர் நீதிமன்றத்தில், நேற்று தாக்கல் செய்யப்பட்டன.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • thamilthagam

  • aasai
  • பொது