இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

பாஜகவின் சதிகளை நடத்தும் களமான ஊடகம்

sukumaran 9 நாட்கள் முன்பு (suransukumaran.blogspot.com) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்

கோப்ராபோஸ்ட் எனும் நிறுவனம் நடத்திய ஸ்டிங் ஆப்பரேஷனில் இந்த மோசமான உண்மை அம்பலமாகி இருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய ஊடகங்களான டைம்ஸ் குரூப் முதல் தமிழகத்தின் தினமலர் வரை பல செய்தி ஊடகங்கள் மக்களின் மீது இந்த மோசடியைக் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றன.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • vns369

  • raheem