இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

நலம் பெற தாண்டுங்கள்.

sukumaran 34 நாட்கள் முன்பு (suransukumaran.blogspot.com) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்

தினமும், அரை மணி நேரம் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால், உடலில் இருக்கும் 200 கலோரிகள் வரை எரிந்து காலியாகி விடும். அதன் மூலம் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். ஒரு சில மாதங்கள் "ஸ்கிப்பிங்' தொடரும் பட்சத்தில், தொப்பை உள்ளிட்ட உடல் பிரச்னைகள், நிச்சயமாக இருந்த இடம் தெரியாமல் போய் விடும்.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • tamilsolai