இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

ஒருவழியான எட்டுவழி

sukumaran 35 நாட்கள் முன்பு (suransukumaran.blogspot.com) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்

எடப்பாடி பழனிசாமி மத்திய அரசால் சாலை ஒப்பந்தம் மூலம் பணமாகவும்,ஊழல் காரணமாகவும் தான் அமுக்கப்பட்டதைப்போல் மருத்துவக்கல்லூரி ஊழல் மூலம் அன்புமணி மீது சிபிஐ விசாரணை விரைவாக்கப்படலாம் என்று பேசியிருப்பார்கள் .அதனாலே எட்டுவழிசாலைக்கு எதிரான கிராமசபை தீர்மானங்கள் புகையிலையாக புகைந்து விட்டது என்பதே பலரின் ஐயம்.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • cpsenthilkumar