இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

28 முதலைகள் தப்பின.

sukumaran 72 நாட்கள் முன்பு (suransukumaran.blogspot.com) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்

சுற்றுச்சூழல் பாதிப்புகள் இருப்பதை சுட்டிக்காட்டியே ஆலை மூடலுக்குத் தங்கள் அரசு உத்தர விட்டது. ஆனால் அதற்கு மாறான செய்தி களையே தனது விளம்பரத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இதற்கு ஒரு வலுவான மறுப்பு அரசுத் தரப்பில் ஏன் இல்லை என்ற கேள்வி எழுகிறது. மேலும், பசுமை தீர்ப்பாயத்தில் இது வரை, அரசு தரப்பு பதில் எழுத்து மூலமாகத் தாக்கல் செய்யப்படவில்லை என தெரிகிறது.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • vns369
  • பொது