இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

கலைஞர் ;தமிழினத் தலைவர்.

sukumaran 9 நாட்கள் முன்பு (suransukumaran.blogspot.com) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்

இந்தியாவிலே முதன் முறையாக விவசாயத்திற்க்கு இலவச மின்சாரம் தந்தது கலைஞர் சொத்தில் பெண்ணுக்கு சம உரிமையை சட்டமாக்கியது கலைஞர் அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு தந்தது கலைஞர் ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகம் அமைத்தது கலைஞர் ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர் விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • tamilwin