இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

டீ வித் முனியம்மா-சீசன்-2(3) | கும்மாச்சி

kummacchi 140 நாட்கள் முன்பு (www.kummacchionline.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்

அப்பால.. இதுக்கு கமிண்டு போடவே ஒரு பத்துபேரு குத்த வச்சி குந்திகினு இருப்பானுங்க...........அவன் வந்து ஆமா தலிவரே இந்த மென்டலான் கம்முன்னுகிறான் பா..............ன்னு கமிண்டு போடுவான்.......இன்னொரு ஆளு வந்து மய்யம் பாடு இன்னா சொல்றானுவான்............அந்த கட்சிக்காரன் ஆச்சில இருக்க சொல்லத்தான்........காவிரி மேட்டர கை வுட்டானுங்கன்னு, அம்மா கச்சி, ஐயா கச்சின்னு அல்லாரையும் வச்சி செய்வானுங்க........அப்பால கட்சீல கொண்டு போயி டீக்கடையில கொணாந்து நிப்பாட்டுவானுங்க.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • tamilsolai
  • பொது