இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

கலக்கல் காக்டெயில் -185 | கும்மாச்சி

kummacchi 145 நாட்கள் முன்பு (www.kummacchionline.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்

வழக்கம் போல பிணங்களின் மீது நடத்தப்படும் அரசியல் வேலைகள் தொடங்கிவிட்டது. தமிழா விழித்தெழு, நெஞ்சை நிமிர்த்து போராடு, உயிரை கொடுக்கவும் தயங்காதே என்று உசுப்பும் சினிமாவில் புறக்கணிக்கப்பட்ட கூத்தாடி கூட்டம் இப்பொழுது யார் பாவாடையில் ஒளிந்திருக்கிறார்களோ? தெரியவில்லை.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • nallurhameed

  • raheem
  • பொது