இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

ஏமாந்த திரிபுரா?

sukumaran 50 நாட்கள் முன்பு (kslaarasikan.blogspot.in) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்

திரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்து ஒரு மாதம் ஆகியும், தாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்த வழியில்லை என்றும் கூறி கைவிரித்துள்ளது மத்திய அரசு. இதனால், ஆத்திரமடைந்த திரிபுரா மக்கள் முன்னணியின் இளைஞர் அமைப்பு கடந்த மார்ச் 30ஆம் தேதியில் இருந்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • tamilsolai

  • aasai