இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

மூடநம்பிக்கையை விட மோசமானது

sukumaran 203 நாட்கள் முன்பு (suransukumaran.blogspot.in) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்

உணவுப் பாதுகாப்புச் சட்டம், உதய் மின் திட்டம், ஜிஎஸ்டி வரியில் உரிய பங்கு தர மறுப்பு, இந்தி வடமொழி திணிப்பு,கீழடி ஆய்வு முடக்கம், இயற்கை பேரிடர் நிவாரண நிதிமறுப்பு, விவசாயிகள் பயிர்க் காப்பீடு திட்டத்திற்கு நிதி ஒதுக்க மறுப்பு என தமிழகத்திற்கு துரோகத்தின் சுவையை மட்டுமே மோடி அரசு பரிசளித்து வருகிறது.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • nallurhameed

  • raheem
  • பொது